சுவிஸ்: 11°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

அக்குறணை கோர விபத்து: லொறியின் சாரதி காவல்துறையினரால் அதிரடி கைது!

VIGNESWARAN ABIRAMY•19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அக்குறணை கோர விபத்து: லொறியின் சாரதி காவல்துறையினரால் அதிரடி கைது!

அக்குறணை கோர விபத்து: லொறியின் சாரதி காவல்துறையினரால் அதிரடி கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அக்குறணை - குருகொட சந்திப் பகுதியில் நால்வர் பலியாகி, எட்டு பேர் காயமடையக் காரணமான கோர விபத்துச் சம்பவம் தொடர்பில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த சிமெந்து கலவை லொறி மோதி இடம்பெற்ற இந்த விபத்தில், லொறியை ஓட்டிச் சென்ற சாரதியே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சாரதியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டு பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

நாளை முடங்கும் அரச பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள்? விரிவுரையாளர்கள் அதிரடி முடிவு!

நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொள்ளும் தீவிர சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் (FUTA) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை: ரகித ராஜபக்ஷவின் கணக்குகளை முடக்க உத்தரவு!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சட்டத்தை மீறும் பொலிஸாருக்குக் கடுமையான தண்டனை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் எச்சரிக்கை!

சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரியையும் பாதுகாக்கப் பொலிஸ் திணைக்களம் ஒருபோதும் செயற்படாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் அறுதியிட்டுத் தெரிவித்துள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இயற்கை இடர்பாடுகளிலிருந்து தேயிலைத் தோட்டங்களைப் பாதுகாக்க புதிய காப்பீடு!

இலங்கைத் தேயிலைச் சாகுபடி மற்றும் தேயிலைக் கன்று வளர்ப்பைப் பாதுகாக்கும் வகையில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால் புதிய சிறப்பு காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm