சுவிஸ்: 11°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

392 மில்லியன் டொலர் கொழும்புத் துறைமுகத் திட்டத்தை கைவிட சீனா தீர்மானம்!

VIGNESWARAN ABIRAMY•19 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
392 மில்லியன் டொலர் கொழும்புத் துறைமுகத் திட்டத்தை கைவிட சீனா தீர்மானம்!

392 மில்லியன் டொலர் கொழும்புத் துறைமுகத் திட்டத்தை கைவிட சீனா தீர்மானம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கொழும்புத் துறைமுகத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த 392 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டுத் திட்டத்தைக் கைவிடச் சீனா தீர்மானித்துள்ளது.

துறைமுகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கொள்கலன் முனைய அபிவிருத்தி தொடர்பில் இரு தரப்பிற்கும் இடையே நிலவி வந்த பேச்சுவார்த்தைகளில் இறுதி உடன்பாடு எட்டப்படாததே இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியப் பொருளாதார மற்றும் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்திலிருந்து சீனா விலகுவதாக அறிவித்துள்ளமை, இலங்கைத் துறைமுக அதிகாரசபை மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை: ரகித ராஜபக்ஷவின் கணக்குகளை முடக்க உத்தரவு!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சட்டத்தை மீறும் பொலிஸாருக்குக் கடுமையான தண்டனை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் எச்சரிக்கை!

சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரியையும் பாதுகாக்கப் பொலிஸ் திணைக்களம் ஒருபோதும் செயற்படாது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் அறுதியிட்டுத் தெரிவித்துள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இயற்கை இடர்பாடுகளிலிருந்து தேயிலைத் தோட்டங்களைப் பாதுகாக்க புதிய காப்பீடு!

இலங்கைத் தேயிலைச் சாகுபடி மற்றும் தேயிலைக் கன்று வளர்ப்பைப் பாதுகாக்கும் வகையில் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால் புதிய சிறப்பு காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - டில்வின் சில்வா இடையே சந்திப்பு: இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடல்!

இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்திக் கலந்துரையாடியுள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm