சுவிஸ்: 6°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

திறக்கப்பட்டது தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்!

VIGNESWARAN ABIRAMY•8 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
திறக்கப்பட்டது தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்!

திறக்கப்பட்டது தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்தின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் நீர் பெருகிச் செல்ல வாய்ப்புள்ளதால், ஆற்றுப்பகுதியை ஒட்டிய தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடை: விசாரணை அறிக்கையைப் பெற்றது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

ஒக்டோபர் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையுடன் தொடர்புடைய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator – NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!

சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

'Ornab' புயலின் தாக்கம்: இலங்கையில் 18 மாவட்டங்கள் பாதிப்பு — DMC எச்சரிக்கை!

சீரற்ற வானிலை மற்றும் Ornab புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் 'ரெலோ' தலைவர்கள் முக்கிய சந்திப்பு:

30.10. 2026 காலை 10 மணி அளவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்த்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பற்றிக் அவர்களுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் அவர்களும் சந்தித்துள்ளனர்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm