சுவிஸ்: 8°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

கோல்வ் விளையாட்டில் இலங்கையின் 24 வருட ஆசிய பதக்க காத்திருப்பு நிறைவேறுவது சந்தேகம்

VIGNESWARAN ABIRAMY•1 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கோல்வ் விளையாட்டில் இலங்கையின் 24 வருட ஆசிய பதக்க காத்திருப்பு நிறைவேறுவது சந்தேகம்

கோல்வ் விளையாட்டில் இலங்கையின் 24 வருட ஆசிய பதக்க காத்திருப்பு நிறைவேறுவது சந்தேகம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கோல்வ் விளையாட்டில் இலங்கையின் 24 வருட ஆசிய பதக்க காத்திருப்பு நிறைவேறுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.

அய்ச்சி - நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் கோல்வ் மற்றும் ஜூடோ போட்டிகள் இன்று ஆரம்பமானதுடன் இலங்கை வீரர்கள் இப் போட்டிகளில் பங்குபற்றினர்.

தென் கொரியாவில் நடைபெற்ற பூசான் 2002 ஆசிய விளையாட்டு விழாவில் அநுர ரோஹன, கோல்வ் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று 24 வருடங்கள் ஆன நிலையில் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் பெறும் குறிக்கோளுடன் இலங்கையைச் சேர்ந்த நடராஜா தங்கராஜா, கணேஸ்குமார் தனுசன், மிதுன் சாமிக்க ஆகியோர் முதல் சுற்று கோல்வ் போட்டிகளில் இன்று பங்குபற்றினர்

ஆனால், அவர்கள் முவரும் தனிநபர் போட்டியிலும் சரி அணி நிலை போட்டியிலும் சரி முதல் சுற்றில் பிரகாசிக்கத் தவறியதால் கோல்வ் விளையாட்டில் பதக்கம் வெல்லும் இலங்கையின் வாய்ப்பு நழுவிச் செல்வது போல் தெரிகிறது. என செய்திகள் தெரிவிக்கின்றன.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு கோப்பையைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!

சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒருநாள் சர்வதேச முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சங்கக்காரவுக்கு இனவெறி அச்சுறுத்தல் – ரையன்ஏர் நிறுவன ஊழியரின் அதிரடி கெடுபிடி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டப்ளின் விமான நிலையத்தில் ரையன்ஏர் (Ryanair) விமான நிறுவன ஊழியர் ஒருவரால் இனவெறி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

1 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025–27 புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்!

2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm