சிங்கப்பூரில் கடுமையான புதிய பொதுப் போக்குவரத்து விதிகள் அமல்: பேருந்து இருக்கையில் கால் வைத்தால் ₹37,000 அபராதம்!
பொதுச் சொத்துக்களைப் பேணிப் பாதுகாக்கவும், பயணிகளின் வசதியை உறுதி செய்யவும் சிங்கப்பூர் அரசு பேருந்து போக்குவரத்தில் புதிய கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ், பேருந்து இருக்கைகளில் கால்களை நீட்டி வைக்கும் பயணிகளுக்கு சுமார் ₹37,000 (சுமார் 500 சிங்கப்பூர் டாலர்) வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



