சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!
இரவு உணவு சாப்பிட்ட உடனே பயங்கர தூக்கம் வருவது நம்மில் பலருக்கும் இயல்பான ஒன்றுதான். "நல்லா வயிறு முட்ட சாப்பிட்டாச்சு, அப்படியே ஒரு குட்டி தூக்கம் போடுவோம்" என்று படுக்கைக்குச் செல்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்குத்தான்.
2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0



