இலங்கைக்கு வந்தடைந்தது 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!
இலங்கையின் சுகாதாரத் துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய உதவிகளை வழங்கியுள்ளன.
முகப்பு செய்திகள்
இலங்கையின் சுகாதாரத் துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய உதவிகளை வழங்கியுள்ளன.
அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) பிரதிக் கட்டளைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மைல்கல் திரைப்படமான 100-வது படத்தில், பிரபல தமிழ் நடிகர் அசோக் செல்வன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள புகழ்பெற்ற திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு போயுள்ளது.
கொலம்பஸ் க்ரூ அணிக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற MLS போட்டியில், லயோனல் மெஸ்ஸி ஒரு அற்புதமான ஃப்ரீ கிக் மூலம் இன்டர் மியாமி அணியை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் சூழலில், திங்களன்று சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக மீண்டு உயர்ந்தன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாரியோ அமோடியை இரவு விருந்தில் சந்திக்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கத் தாம் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வரும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், வழக்குக்கு முன்னரான ஒன்றுகூடல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை பலவந்தமாக அகற்றப்பட்டமையைக் கண்டித்து, அம்பாறை - தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் பேரெழுச்சியோடு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட 'Bilaterals III' ஒப்பந்தப் பொதி மீது மூன்று நாட்கள் நீடிக்கும் மாரத்தான் விவாதங்கள் நாடாளுமன்ற மேலவையில் ஆரம்பமாகியுள்ளன.