சுவிஸ்: 15°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

பிரான்ஸ் A40 நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதல் – மூவர் கவலைக்கிடம்!

பிரான்ஸின் செயிண்ட்-ஜூலியன்-என்-ஜெனிவா பகுதியில் உள்ள A40 நெடுஞ்சாலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர விபத்தில், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாரதிராஜாவின் கடைசிப் படம்: 'புலவர்' டிரெய்லர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான மறைந்த பாரதிராஜா முதன்மைக்கதாபாத்திரத்தில் நடித்த 'புலவர்' திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள் – ஜெனீவா முதலிடம்!

சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் வீடுகளில் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, நாடு முழுவதும் ஜெனீவா மாகாணத்தில் அதிகளவிலான வீடுடைப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் காப்பீட்டு நிறுவனமான AXA தெரிவித்துள்ளது.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கைதான தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை தவிசாளருக்கு சரீரப் பிணை!

மாத்தறை, கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஐந்து பேரைச் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாமல் - ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!

கிரிஷ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் பலி; பலர் படுகாயம்!

திபெத்தின் வடக்குப்பகுதியில் அமைந்த நாக்சு நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரான்சில் அதிர்ச்சி: விலங்குகளைத் தாக்கும் வைரஸ் மனிதனிடம் கண்டறிப்பு!

பிரான்ஸ் நாட்டில் முதன்முறையாக மனிதர் ஒருவரை 'ஷாமொண்டா வைரஸ்' தாக்கியுள்ள சம்பவம் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் கோர பேருந்து விபத்து: இருவர் பலி; 15 பேர் காயம்!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ, 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அபாரமான பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலிய அணியை மிரட்டித் தொடரைச் சமன் செய்தது தென்னாப்பிரிக்கா.

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிக் கொண்டன.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவூதி மரண தண்டனை விவகாரம்: பலியான பங்களாதேஷியர்கள் தம்பதி அல்ல என உறவினர்கள் மறுப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளான ஆண், பெண் இருவரும் கணவன் - மனைவி உறவுடையவர்கள் அல்லர் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றம் செய்வது தொடர்பாக பிரதமருக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் !

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து (AAI) மாற்றி வேறு நிறுவனத்திடமோ அல்லது தனியார் வசமோ ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

முதலமைச்சர் விஜய் அரசு இல்லத்திற்கு மாற்றம்? - பொதிகை வளாகம் புனரமைப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அரசு இல்லத்திற்கு மாற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm