சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் அசைவ உணவு? இதய நோய் முதல் புற்றுநோய் வரை அதிகரிக்கும் ஆபத்துகள்!

தற்போதைய காலகட்டத்தில் மக்களின் உணவுப் பழக்கத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அதிகளவிலான அசைவ உணவுப் பயன்பாடு, குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சிவப்பு இறைச்சிகளின் நுகர்வு மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பூமியை மேலே இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு: ரூ.7.6 லட்சம் டாலரில் சீனாவில் பிரம்மாண்ட விண்வெளிச் சுற்றுலா!

பணக்காரர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களைக் கவரும் வகையில், சீன தனியார் நிறுவனம் ஒன்று 760,000 அமெரிக்க டாலர் (சுமார் இந்திய மதிப்பில் 6.3 கோடி ரூபாய் / இலங்கை மதிப்பில் 23 கோடி ரூபாய்க்கும் மேல்) கட்டணத்தில் வணிகரீதியான விண்வெளிச் சுற்றுலா (Suborbital Space Tourism) பேக்கேஜை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்காவில் கணினி அமைப்பு திடீர் முடக்கம்: நாடு தழுவிய அளவில் விமான சேவைகள் பாதிப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப இடையூறு (Technical Glitch) காரணமாக நாடு தழுவிய அளவில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கணினி அமைப்புகளில் ஏற்பட்ட இந்தச் சிக்கலால் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமடைந்ததுடன், பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்: உயர் நீதிமன்ற தீர்ப்பை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்!

அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மற்றொரு வெற்றி: கடன் தரவரிசையை ‘B-’ ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடுத்து, சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ‘Fitch Ratings, இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன்நிலை தரவரிசையை 'CCC+' என்பதிலிருந்து 'B-' ஆக உயர்த்தி இன்று (22) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கிரிவுல்லவில் பொலிஸாரை மீறிப் பாய்ந்த சொகுசு கார்: பன்னலவில் சுற்றிவளைத்து அதிரடி நடவடிக்கை!

கிரிவுல்ல பகுதியில் பொலிஸாரால் நிறுத்துமாறு சைகை செய்யப்பட்ட போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அதிவேகமாகத் தப்பிச் சென்ற சொகுசு கார் ஒன்றை, பன்னல நகரில் வைத்து பொலிஸார் மடக்கிப் பிடித்து சுற்றிவளைத்துள்ளனர்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"அனோஜனை மீட்க அனைத்து வழிகளிலும் நடவடிக்கை": சவூதி பயணத்திற்கு முன் அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!233

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை வாலிபரான அனோஜனைப் பாதுகாக்கவும், அவரை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்து வரவும் பாராளுமன்ற விசேட தூதுக்குழு ஒன்று விரைவில் சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

திரையுலக வரலாற்றில் புதிய சாதனை! கின்னஸ் புத்தகத்தில் கம்பீரமாக இடம்பெற்ற அட்லீயின் ‘ராக்கா’ திரைப்படம்!

தமிழ் சினிமாவில் தொடர் பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து, பாலிவுட் வரை தடம் பதித்த இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராக்கா’ (Raakaa) திரைப்படம், திரையிடப்படுவதற்கு முன்பே உலகளாவிய சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரம்மாண்ட காவியத்தில் ராகவா லாரன்ஸ்: ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மஹாவீர் கர்ணா' படத்தில் மாஸ் என்ட்ரி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், இந்திய அளவில் பேசப்படும் பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமான 'மஹாவீர் கர்ணா' (Mahavir Karna) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகியுள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"பசியோடு எந்தக் குழந்தையும் படிக்கக் கூடாது": பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை' விரிவாக்கம் செய்தார் முதலமைச்சர் விஜய்!

பள்ளி மாணவர்களின் பசி போக்கி, அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று (22) ஆரம்பமாகவுள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இலங்கை வீரர் லஹிரு லக்மால் அசத்தல் சாதனை!

ஜப்பானில் நடைபெற்றுவரும் அய்ச்சி - நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக மகளிர் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக சிறந்த பெறுபேறை குத்துச்சண்டை வீரர் லஹிரு லக்மால் சந்த்ரபண்டார பதிவுசெய்துள்ளார்.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm