சுவிட்சர்லாந்தில் சோலார் மின்சாரத்திற்கான புதிய விலை முறை
சுவிட்சர்லாந்தில் சோலார் பேனல்கள் வைத்துள்ள வீடுகளுக்கு ஜனவரி முதலாம் தேதி முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது.
முகப்பு செய்திகள்
சுவிட்சர்லாந்தில் சோலார் பேனல்கள் வைத்துள்ள வீடுகளுக்கு ஜனவரி முதலாம் தேதி முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது.
சுவிட்சர்லாந்தின் மலை வழிகாட்டிகள், ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடைபயணங்களைத் திட்டமிட ChatGPT உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தும் பயணிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் நடுநிலைத் தன்மையும், ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நடுநிலைத் தன்மையும் தனித்தனியாகப் பேணப்பட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் எக்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய பெண்களின் சமய ஆடையான ஹிஜாப் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் இனமோதலைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் வைத்திய அத்தியாட்சகர் ராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாட்டின் வர்த்தகத் துறை மற்றும் தொழில்முனைவோரின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள “ViYASA” தேசிய வணிக வசதியளித்தல் மையம் (National Trade Facilitation Centre) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம், ஒழுங்குபடுத்தல், மேம்பாடு மற்றும் செயற்பாடுகளுக்கான புதிய சட்டக் கட்டமைப்பை உள்ளடக்கிய 'ஸ்ரீலங்கா கிரிக்கெட் சட்டமூலத்தை' அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பூங்கா மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (Appropriation Bill) உத்தியோகபூர்வ வர்த்தமானியில் நேற்றைய தினம் (21) வெளியிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயாரும், தயாரிப்பாளர் மறைந்த ராம் முகர்ஜியின் மனைவியுமான கிருஷ்ணா முகர்ஜி (82) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் காலமானார்.
வார இறுதி நாட்கள் வந்துவிட்டாலே சினிமா பிரியர்களின் பார்வை ஓடிடி தளங்களை நோக்கித் திரும்புவது வழக்கம். திரையரங்குகளுக்குச் செல்ல நேரமில்லாதவர்களுக்கும், வீட்டிலிருந்தபடியே புதுமையான கதைகளைக் காண விரும்புபவர்களுக்கும் இந்த வாரம் டிஜிட்டல் தளங்களில் விதவிதமான திரைப்படங்களும், தொடர்களும் வெளியாகிக் காத்திருக்கின்றன.
விதவிதமான உணவுகள் அலைமோதும் நவீன காலத்தில், நம் பாரம்பரிய சுவையும் சத்தும் நிறைந்த உணவுகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய, மிக எளிமையாகச் செய்யக்கூடிய ஒரு அருமையான உணவுதான் தேங்காய் பால் சாதம்.