அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சவால்கள்!
அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
முகப்பு செய்திகள்
அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தை (CCIB) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாகப் பிரகடனப்படுத்தி அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா திடீரென விலகியுள்ளார்.
ஜெர்மனியின் வெளிநாட்டு உளவுத்துறையான BND-யின் முன்னாள் தலைவரான 80 வயது August Hanning, தேசத்துரோகம் மற்றும் இரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவாவில் உள்ள தனது இல்லத்தில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் காலமானார். அவருக்கு வயது 75.
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
உயர்நிலைப் பாடசாலை மாணவர்களின் போராட்ட அலை அவர்களின் பெற்றோர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வரையிலும் பரவியுள்ள நிலையில், பிரான்ஸ் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் ஹாக்கான் ஜெர்லோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காசநோய் நோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்திய அரசு இன்று அத்தியாவசியமான காசநோய் எதிர்ப்பு மருந்துகள் அடங்கிய தொகுப்பு ஒன்றை இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.
யாழ். மாவட்டத்தில் 04 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி வடக்கு பிரதேச சபை எல்லைக்குள்ளும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய புதிய சட்டத் திருத்தத்தின்படி, நாட்டின் பல்வேறு மாகாணங்கள் (Cantons) மற்றும் நகரங்கள் சட்டப்பூர்வமாக நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை விட, அந்தந்தத் துறை சார்ந்த கூட்டுப் பணி ஒப்பந்தங்கள் (Collective Labour Agreements) முதன்மை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.