அதிர்ச்சி முடிவை எடுத்த LVMH: மிகவும் விலையுயர்ந்த கடிகாரத் தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்த 'ஜெனித்' திட்டம்!
சுவிட்சர்லாந்தின் பாரம்பரியமிக்க ஆடம்பரக் கடிகாரத் தயாரிப்புத் துறையில் இருந்து ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பிரெஞ்சு ஆடம்பரப் பொருட்களின் பெருநிறுவனமான LVMH-ன் கீழ் இயங்கும் புகழ்பெற்ற 'ஜெனித்' (Zenith) வாட்ச் நிறுவனம், தனது வணிகச் செயல்பாடுகளை மாற்றிமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.












