கால்பந்தாட்டத்தில் இலங்கையின் எழுச்சி: ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுசம்மேளனத் தலைவர் வாழ்த்து!
இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் அண்மைக்கால குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெரும் பாராட்டுக்குரியது என ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத் (AFC) தலைவர் ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீபா தெரிவித்துள்ளார்.






