சுவிஸ்: 6°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இன்று மாலை பல பகுதிகளில் பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•13 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இன்று மாலை பல பகுதிகளில் பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இன்று மாலை பல பகுதிகளில் பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறிப்பாக, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


1.இந்தியத் தலைநகர் புது டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில், "புது தில்லி பிரகடனம் 2026" ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  


இந்த மாநாட்டில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை (UNSC) மறுசீரமைத்து, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யாவும் சீனாவும் தங்களது ஆதரவை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளன.  


உலகளாவிய அமைதி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் சர்வதேசப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த 140 புள்ளிகள் கொண்ட கூட்டுப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.


இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டின் முடிவுகள், சர்வதேச அரசியலில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.  

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மக்களின் தீர்ப்பை மதித்து யுத்தத்தை நிறுத்த வேண்டும்: அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கருத்து!

அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு உலக நாடுகளுக்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது; மக்களின் தீர்ப்பை மதித்து அவர் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு 80 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிப்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்கள், 2026.11.03 பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் திடீர் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வெளிநாட்டு வேலை மோசடி: தலைமறைவான பெண் பிடிபட்டார்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு, நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்த பெண் ஒருவர், 12 பிடியாணைகளின் அடிப்படையில் ராகமப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரூ. 3 பில்லியன் போதைப்பொருள் மீட்பு: 5 பேர் கைது!

தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm