"அம்மாவின் ஆசை நிறைவேறியது": ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகி சைத்ரா ஜே ஆச்சார் ஓபன் டாக்!
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தனது அம்மாவின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாக நடிகை சைத்ரா ஜே ஆச்சார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.












