சுவிஸ்: 5°C
•
இலங்கை: 24°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

சிலி நாட்டின் பழங்குடியின மூதாதையர் எச்சங்களை ஒப்படைத்தது சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரம்!

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரம் (Basel), தங்களின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலி நாட்டின் பழங்குடியின மூதாதையர்களின் உடல் எச்சங்களை அவர்களின் வம்சாவளியினரிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்து பேருந்து விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு; 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆன்மீகக் களத்தில் இறங்கும் ரவி மோகன் : வெளியானது புதிய படத்தின் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் , தனது அடுத்த திரைப்படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

AI தொழில்நுட்பத்தால் அதிகரிக்கும் உளவு அச்சுறுத்தல்: உடனடியாகக் கடும் சட்டங்களைக் கொண்டுவர வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயுத மென்பொருள்கள் உருவாக்கம் மற்றும் உளவு நடவடிக்கைகள் ஆபத்தான அளவில் அதிகரித்துள்ளதாக பிரபல AI நிறுவனமான 'அன்த்ரோபிக்' பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செஸ் வரிக்கு விடைகொடுக்கிறது இலங்கை: உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அரசின் புதிய அதிரடி!

உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ‘செஸ்’ வரியை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

துபாய் மைதானத்தில் அனல் பறக்கும் மோதல்: இலங்கை மகளிர் அணியுடன் மோத காத்திருக்கும் பாகிஸ்தான்!

2026 மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று மோதவுள்ளன.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘சேயோன்’: வெற்றிகரமாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கமக்கமக்கும் சுவையில்... மொறுமொறு முள்ளு முருங்கை வடை!

மதுரை என்றாலே மல்லிகைப் பூவும், ஜிகர்தண்டாவும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அங்குள்ள பாரம்பரிய தேநீர் கடைகளில் மாலை வேளையில் கமழும் முள்ளு முருங்கை வடை (கல்யாண முருங்கை வடை) வாசம் தனித்துவமானது. சளி, இருமலை விரட்டும் மருத்துவக் குணமும், மொறுமொறுப்பான சுவையும் கொண்ட இந்த மதுரை ஸ்பெஷல் வடையை வீட்டிலேயே சுலபமாக எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார்.

தொலைக்காட்சித் திரைகளில் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பித்த அந்தக் குரல்....தமிழோடு சிரிக்க வைத்த, தமிழோடு சிந்திக்கவைத்த அந்த வசீகரக் குரல்…இன்று மௌனமாகிவிட்டது.! தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பழைய பட்டுப்புடவைகளுக்கு புதிய பொலிவு: ராயல் லுக் தரும் 8 அசத்தல் ஐடியாக்கள்!

பீரோவில் பல வருடங்களாகப் பயன்படாமல் இருக்கும் பழைய பட்டுப்புடவைகளை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? பாரம்பரியமும் கம்பீரமும் நிறைந்த பட்டுப்புடவைகளை வீணாக்காமல், நவீன ஃபேஷன் ட்ரெண்டிற்கு ஏற்ப மாற்றியமைக்க 8 அசத்தலான வழிகள் இதோ:

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தான் கொள்கலன்களைக் கைப்பற்றிய சுங்கத்துறை!

பாகிஸ்தானில் இருந்து கடல் வழியே இரு கொள்கலன்களில் நுட்பமாக மறைத்து கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தெஹிவளையில் கைக்குண்டு வீச்சு: குற்றவாளிகளைக் கைது செய்ய 3 சிறப்பு பொலிஸ் குழுக்கள் அமைப்பு!

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm