இலங்கையில் சிறுவர் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் வருடாந்தம் 900 தொடக்கம் 1,000 வரையிலான சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, வருடாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சிறுவர் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ குணசேக்கர தெரிவித்துள்ளார்.












