சுவிஸ்: 6°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

சுவிட்சர்லாந்து அவசர எரிபொருள் கையிருப்பை பயன்படுத்துகிறது

பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தை தொடர்ந்து சீராக வைத்திருக்க, சுவிட்சர்லாந்து இந்த ஆண்டில் முதல் முறையாக தனது அவசரகால எரிபொருள் கையிருப்பை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

80 மில்லியன் டொலர்களை சட்டவிரோதமாக அனுப்பியவர் விளக்கமறியலில்!

டெலிகிராபிக் ட்ரான்ஸ்ஃபர் (T/T) முறைமையைப் பயன்படுத்தி, 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கணக்குகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய 'சரிகம' மனு!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக ‘சரிகம’ = நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பார்சிலோனா வரலாற்றில் புதிய அத்தியாயம்: மிக இளம் வயது கேப்டனாக லாமின் யமால் சாதனை!

ஸ்பெயின் கால்பந்து உலகின் இளம் நட்சத்திரமான லாமின் யமால் , பார்சிலோனா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சம்: உலகின் மிக வெப்பமான மாதமாக ஆகஸ்ட் பதிவு!

மனித வரலாற்றிலேயே இதுவரை பதிவான மிக வெப்பமான மாதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 'கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை' மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

UP அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்வு – மாநில அரசு ஒப்புதல்!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 70 ஆக உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆப்பம், பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான மட்டன் குருமா செய்முறை!

அசைவப் பிரியர்களின் நாவில் எச்சில் ஊறவைக்கும் மேஜிக் உணவு என்றால் அது மட்டன் குருமாதான்! குக்கரை திறந்ததும் வீடெல்லாம் மணக்கும் நறுமணமும், மசாலா இறங்கி பஞ்சு போல வெந்த ஆட்டுக்கறியும் சேர்ந்தால் வேறு எதுவுமே தேவையில்லை. ஆப்பம், இடியாப்பத்தின் மேல் இந்த சூடான குருமாவை ஊற்றிச் சாப்பிடும் அந்த முதல் வாய்... ஆஹா, சொர்க்கம்

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

13 ஆண்டு கால காத்திருப்புக்கு முடிவு: துலீப் டிராபியைக் கைப்பற்றி கிழக்கு மண்டலம் சாதனை!

துலீப் டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், தெற்கு மண்டல அணியை வீழ்த்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு மண்டல அணி வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரவி மோகனின் பிறந்தநாள் பரிசு: இணையத்தை கலக்கும் 'An Ordinary Man' ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'An Ordinary Man' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சேவை தேவைகளுக்காக இலங்கை வந்தடைந்தது இத்தாலிய கடற்படையின் ‘ITS GIUSEPPE GARIBALDI’ போர்க்கப்பல்!

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான பிரதான போர்க்கப்பலான ‘ITS GIUSEPPE GARIBALDI’, தனது விநியோக மற்றும் அத்தியாவசிய சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நேற்று (09) இலங்கை வந்தடைந்துள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க புடின் இந்தியா வருகை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ரஷிய ராணுவ விமானங்கள் டெல்லி வருகை!

இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில், அவரது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 3 ரஷிய ராணுவ விமானங்கள் டெல்லி வந்து சேர்ந்துள்ளன.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm