சுவிஸ்: 11°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

இங்கிலாந்து: பிறந்த சில நாட்களில் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் - 4 பேர் மீது கொலைக் வழக்கு!

இங்கிலாந்தின் Sheffield நகரில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

தமிழகத்தின் முந்தைய திமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (02) அறிவித்தார்.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம் வழங்கிய 7 புதிய பேருந்துகள்!

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மூத்த தமிழ்த்தேசியவாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த ஜூன் மாதம் (11) வியாழக்கிழமை கொழும்பின் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தின் ADAPT இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் அபுதாபியில் தடம் பதிப்பு: புதிய அலுவலகம் திறப்பு!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுமார் 2 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் ADAPT Investment Managers hedge fund நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சர்வதேச நிதி மையத்தில் (ADGM) தனது புதிய அலுவலகத்தைத் திறப்பதாக அறிவித்துள்ளது.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் பசுமைப் புரட்சி: 1,800-க்கும் மேற்பட்ட உள்ளூர் மின்சாரக் கூட்டுறவு அமைப்புகள் தொடக்கம்!

சுவிட்சர்லாந்தில் வீசியிருக்கும் பசுமைப் புரட்சிப் புயல்! நாட்டின் ஆற்றல் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, 1,800-க்கும் மேற்பட்ட உள்ளூர் மின்சாரக் கூட்டுறவு அமைப்புகள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தகுதிக்கு ஏற்ற வேலை தேடுபவரா நீங்கள்? அதிர்ஷ்டம் கதவைத் தட்ட இதைச் செய்யுங்கள்!

கடினமாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பலருக்கும் தங்கள் தகுதிக்கும் படிப்புக்கும் ஏற்ற சரியான வேலை அமைவதில் தாமதம் ஏற்படலாம். திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் கதவைத் தட்டாத போது, மன உளைச்சலும் ஏமாற்றமும் ஏற்படுவது இயல்பு.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!

இரவு உணவு சாப்பிட்ட உடனே பயங்கர தூக்கம் வருவது நம்மில் பலருக்கும் இயல்பான ஒன்றுதான். "நல்லா வயிறு முட்ட சாப்பிட்டாச்சு, அப்படியே ஒரு குட்டி தூக்கம் போடுவோம்" என்று படுக்கைக்குச் செல்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்குத்தான்.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நீட், IIT இணையதளங்களை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு மாணவர்: சைபர் செக்யூரிட்டி பொறியாளராக மாற்றிய IIT நிர்வாகம்!

நீட் தேர்வு மற்றும் பிரபல IIT உயர்கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை ஹேக் செய்து பரபரப்பை ஏற்படுத்திய 12-ஆம் வகுப்பு கேரள மாணவருக்கு, அதே IIT நிர்வாகம் சைபர் பாதுகாப்புப் பொறியாளர் பணி வழங்கி கௌரவித்துள்ளது.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தமிழகத்தில் தொழில்முனைவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல ராமச்சந்திரன் நியமனம்!

தமிழ்நாடு Startup மற்றும் கண்டுபிடிப்பு இயக்கத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

25 ஆண்டுகள் கழித்து இணையும் மெகா கூட்டணி: 'மூன்வாக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்தியத் திரையுலகின் 'நடன புயல்' பிரபுதேவா மற்றும் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள Moonwalk திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm