சுவிஸ்: 11°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

சுவிட்சர்லாந்தில் தொடரும் வானிலை மாற்றம்: ஒரே வாரத்தில் வெயிலும் கனமழையும்!

சுவிட்சர்லாந்தில் இந்த வாரம் வெயில், இடியுடன் கூடிய மழை மற்றும் கோடைக்கால வெப்பநிலை என மாறுபட்ட வானிலை நிலவும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

காலநிலை நெருக்கடியால் மாடுகளுக்கு தீவனத் தட்டுப்பாடு; சரியும் இறைச்சி விலை

சுவிட்சர்லாந்தில் நிலவும் காலநிலை நெருக்கடியால், கால்நடைகளுக்கான தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாடுகள் வழக்கத்தைவிட மெலிந்து காணப்படுகின்றன.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

அலாரம் இல்லாமல் காலையில் சீக்கிரம் விழிப்பது எப்படி? இரவில் செய்ய வேண்டிய 4 எளிய மாற்றங்கள்!

தினமும் காலையில் அலாரத்தின் சத்தத்தைக் கேட்டு எரிச்சலுடன் எழுபவரா நீங்கள்? அலாரமே இல்லாமல், தினமும் காலையில் சரியான நேரத்திற்குப் புத்துணர்ச்சியோடு விழித்தெழ முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். அதற்கு இரவில் நீங்கள் செய்ய வேண்டிய 4 முக்கியமான மாற்றங்கள் இதோ!

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று ஆகஸ்ட் 24, திங்கட்கிழமை. தமிழ் மாதமான ஆவணி 8-ஆம் நாள்.

இன்றைய நாளை இறைவழிபாட்டுடன் தொடங்குவோம். திங்கட்கிழமை என்பதால் சிவபெருமானை மனதில் நினைத்து, வீட்டில் விளக்கேற்றி வழிபடுவோம். “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை பக்தியுடன் உச்சரித்து, இறைவனின் அருளைப் பெறுவோம். சிவபெருமானை வழிபடுவது மனதில் அமைதியையும், தெளிவையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ; 37 பேர் காயம்!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியில் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு உயரும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

இந்தியாவின் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியைப் பாராட்டியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்தி, சர்வதேச திறமையாளர்களை ஈர்க்கும் மையமாக இந்நாடு உருவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

வலிகாமம் வடக்கில் கொந்தளிப்பு: இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்க மக்கள் தீவிர போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்க சுவிஸ் அரசு அதிரடி: சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை தெரிவிப்பது இனி கட்டாயம்!

சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்ட குற்றங்களை (Organised Crime) முற்றிலும் தடுக்கும் நோக்கில், சந்தேகத்திற்குரிய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறிந்தால் அதை அதிகாரிகளிடம் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

Crans-Montana அறக்கட்டளையில் சர்ச்சை: முக்கிய நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா!

Crans-Montana தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளையிலிருந்து, அதன் முக்கிய நிர்வாகிகள் பலர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

தாயகம் திரும்பும் தமிழ் அகதிகள்: இலங்கை அரசின் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இலங்கை அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அரசின் இந்த நேர்மறையான நகர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா. அகதிகள் முகமை ஆகியவை தங்களது வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளன.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

வீட்டில் வறுமையையும் எதிர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் சமையலறைப் பொருட்கள்!

வீட்டின் அன்னபூரணி உறைவிடமாக விளங்கும் சமையலறை, குடும்பத்தினரின் ஆரோக்கியம் மற்றும் செல்வ வள தீர்மானிக்கும் முக்கியமான இடமாகும். வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, சமையலறையில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வீட்டில் வறுமையையும் மருத்துவச் செலவுகளையும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்கள்: முதலமைச்சர் நெகிழ்ச்சியான வாழ்த்து!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் மதிப்புமிக்க தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெறவுள்ள இந்த ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm