சுவிஸ் இராணுவத்தில் பாகுபாட்டைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்
சுவிஸ் இராணுவத்தில் பாகுபாடு மற்றும் பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், மேலும் பல நடவடிக்கைகள் தேவைப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
முகப்பு செய்திகள்
சுவிஸ் இராணுவத்தில் பாகுபாடு மற்றும் பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், மேலும் பல நடவடிக்கைகள் தேவைப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு குடிபெயரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாகக் குறையும் என புதிய கணிப்பு வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணம் துசிஸில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரை காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணம் லுகானோவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட பயணிகள் கார்களில் 5.5 சதவீதம் மட்டுமே முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக உள்ளன.
சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு திராட்சை அறுவடை வழக்கத்தை விட சுமார் மூன்று வாரங்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் காடுகள் எதிர்கொள்ளும் மோசமான அச்சங்கள் தற்போது நிஜமாகி வருவதாக முன்னணி வன விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்த ஆண்டு மேலும் 970 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை ஒதுக்குமாறு கூட்டாட்சி மன்றம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நடைபெற்ற Diamond League Athletics Championships தொடரின் 12-வது கட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் வீரர் ரூமேஷ் தரங்க 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற விமான விபத்தில், பயணித்த 8 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெள்ளிக்கிழமை (21) மாலை பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.