சாதாரண தரத்திற்கு பின் அதிகரிக்கும் இடைவிலகல்: ஆண் பிள்ளைகளின் கல்வி நிலை குறித்து பிரதமர் சுட்டிக்காட்டு!
இலங்கையில் தற்போது, பிள்ளைகளைப் பாடசாலைகளில் தக்கவைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளது என்றும், குறிப்பாக ஆண் பிள்ளைகள் 16 வயதுக்குப் பின்னர் கல்வியை விட்டு விலகும் போக்கு உள்ளது என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.











