சுவிஸ்: 9°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

தமிழக அரசு: சட்டப்பேரவையில் முதலமைச்சரின் 10 முக்கிய மைல்கல் அறிவிப்புகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 19, 2026) விதி எண் 110-ன் கீழ், முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 அறிவியல் உண்மைகள் – முன்னோர்களின் அரிய வழிகாட்டல்!

நாம் அன்றாடம் பின்பற்றும் பல ஆன்மீகச் சடங்குகளைப் பார்த்து, 'இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை' என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் நமது முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னாலும் சக்திவாய்ந்த அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன!

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சாம்பியன் பட்டம் வென்ற அஜித் மகன் ஆத்விக்! ஷாலினியின் நெகிழ்ச்சியான பதிவு!

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக், பள்ளி அளவிலான கால்பந்து போட்டிகளில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற முக்கிய கால்பந்து தொடர் ஒன்றில், ஆத்விக் இடம்பெற்ற அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

தாகம் எடுக்கும் வரை காத்திருக்காதீர்கள்: உடலை காக்க எளிய வழிகள்!

வெயில் காலங்களில் நமது உடலின் நீர்ச்சத்து மிக வேகமாக வெளியேறுகிறது. 'தாகம் எடுத்தால் மட்டும் தண்ணீர் குடித்தால் போதும்' என்று நினைப்பது மிகப்பெரிய தவறு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தாகம் எடுக்கும்போதே உடல் ஏற்கனவே வறட்சி நிலைக்கு (Dehydration) தள்ளப்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிதான்.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கட்டுப்பாடு: சுவிஸ் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை.

சுவிட்சர்லாந்திற்குள் ஐரோப்பிய ஒன்றியப் பணியாளர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்த புதிய 'குடியேற்ற வரி' விதிக்க சுவிஸ் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பிலிப்பைன்ஸில் சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

பிலிப்பைன்சில், பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய, 9ம் வகுப்பு மாணவர் சக மாணவரை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான நிலையில் இலங்கை!

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிக மோசமான நிலையில் இலங்கை இருக்கிறது.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்: கனடா மீதான புதிய வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தியது அமெரிக்கா.

அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகக் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் விதிக்கவுள்ள புதிய சுற்று வரிகளைத் தவிர்ப்பதற்கான தீவிரப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கைக்கு வந்திறங்கிய வியட்ஜெட்டின் முதல் விமானம்: வாரத்திற்கு மூன்று நாட்கள் நேரடி சேவை!

வியட்நாமின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ‘வியட்ஜெட் ஏர்’ (Vietjet Air), இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் முகாம் தொடர்பான போலியான தகவலை பரப்பிய நபர் கைது!

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 46 வயதுடைய நபர் ஒருவர் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ரஷ்யாவிற்கு உளவு பார்த்த உக்ரைன் நாட்டவருக்கு ஜெர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை!

ரஷ்ய அரசிற்காகச் உளவு பார்த்தல் மற்றும் நாசவேலைகளில் ஈடுபடத் திட்டமிட்ட குற்றத்திற்காக, 30 வயதான உக்ரைன் நாட்டவருக்கு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் உயர் மாநில நீதிமன்றம் ஒரு வருடமும் 3 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm