இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் இலங்கை பயணம்?
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) வரும் வாரங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகப்பு செய்திகள்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) வரும் வாரங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ரூ.1 பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது
சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ரேன்சம்வேர் (Ransomware) ஹேக்கிங் வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 52 வயதான மென்பொருள் உருவாக்குநருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இன்று ஆகஸ்ட் 18, செவ்வாய்க்கிழமை . தமிழ் மாதமான ஆவணி 1-ஆம் நாள்.
தென்கொரியாவுடன் முன்னெடுக்கப்படும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரித்துள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகள் அமைப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.சுவிஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான 'டிராவை.சுவிஸ்' (Travail.Suisse), வரும் ஆண்டில் தொழிலாளர்களுக்குப் பொதுவான 2 சதவீத சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
உலகின் முன்னணி ஜெனரிக் மற்றும் பயோசிமிலர்(biosimilar) மருந்து தயாரிப்பு நிறுவனமான 'சாண்டோஸ்' (Sandoz), தனது பயோசிமிலர் பிரிவை விரிவுபடுத்தும் நோக்கில் சீன பயோடெக் நிறுவனமான 'ஷாங்காய் ஹென்லியஸ்' (Shanghai Henlius Biotech) உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து வீசி வரும் கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக, அந்நாட்டின் உலகப் புகழ்பெற்ற பாலாடைக்கட்டி (Cheese) உற்பத்தி தொழில் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் (Flores) பிராந்தியத்தில் திங்களன்று (17) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.