சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு!
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
முகப்பு செய்திகள்
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய அடையாளத்தைப் பாதுகாத்தே இலங்கை அரசாங்கம் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கிறது என்றும், மனிதநேயத் தேவைகளின் போது தகுந்த உதவியளிக்க தயார் என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஓமன் ஏர் (Oman Air) விமானியை உடனடியாக விடுவிக்கக் கோரி, பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
உயர் அழுத்த மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகள் மற்றும் சேதங்களைக் கண்டறிய சீனாவில் பாம்பு வடிவிலான நவீன ரோபோ பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தி ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் (94) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார்.
தமிழ்நாட்டில் இலஞ்சம் கேட்டது அல்லது பெற்றது தொடர்பான தனித்தனி விவகாரங்களில், ஒரு வாரத்திற்குள் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் சிறு பார்சல்கள் மீது புதிய சுங்க வரியை விதித்துள்ள போதிலும், டெமு (Temu) மற்றும் ஷீன் (Shein) போன்ற பிரம்மாண்டமான சீன ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்களின் வளர்ச்சியை இதனால் கட்டுப்படுத்த முடியாது என சுவிஸ் அஞ்சல் துறையின் (Swiss Post) தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தை உலுக்கிய 'லே கான்ஸ்டலேஷன்' பார் தீ விபத்து வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவரான ஜாக்ஸ் மொரெட்டி (50), தற்போது தனது மனைவியைத் தாக்கியது தொடர்பான உள்நாட்டு வன்முறை வழக்கில் சிக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் போலியான எண்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் 'ஸ்பூஃபிங்' மற்றும் 'ஸ்பேம்' அழைப்புகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 148 மில்லியனுக்கும் அதிகமான தேவையற்ற அழைப்புகள் மீது தொலைபேசி சேவை நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.