சுவிஸ் மேட்டர்ஹார்ன் பனியின்றி காட்சி – சமூக வலைதளங்களில் வைரல்
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் மலை, செப்டம்பர் இறுதியிலும் பனியின்றி காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
முகப்பு செய்திகள்
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் மலை, செப்டம்பர் இறுதியிலும் பனியின்றி காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் சொத்து உரிமையாளர்களுக்கு கட்டாய நிலநடுக்கக் காப்பீடு வழங்கும் திட்டத்தை நாடாளுமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் சுந்தீப் கிஷன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், இப்படத்தின் உருவாக்கப் பயணம் குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.
லொசானைத் தலைமையிடமாகக் கொண்ட யூனிசாண்டே பொது சுகாதார மையம், புலம்பெயர்ந்தோர் சுகாதாரத்திற்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மோசமான அல்லது மிகவும் மோசமான காற்றை சுவாசித்ததாக புதிய கோப்பர்நிக்கஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டிலும் பனியாறுகள் கடுமையாக உருகியுள்ளன. குறைந்த பனிப்பொழிவுடன் தொடங்கிய குளிர்காலத்துக்குப் பிறகு, கோடைக்கால வெப்ப அலைகள் பனியாறுகளின் இழப்பை மேலும் அதிகரித்துள்ளன.
இன்றைய வேகமான உலகமயமாக்கல் சூழலில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் விருப்பமான மற்றும் எளிமையான உணவாக 'இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்' மாறியுள்ளது. ஆனால், இந்த நூடுல்ஸை அடிக்கடி உட்கொள்வது மனித உடலுக்குப் பல்வேறு தீவிரமான ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் (Writ) மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து 1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சுவிஸ் நாட்டின் கிராபுண்டன் மாகாணத்தில், காருக்குள் பெண் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், 36 வயது ஜெர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கான்ஸ்டன்ஸ் ஏரியில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், ஏரியின் சில பகுதிகளில் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டின் 2038 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு கூட்டாட்சி அரசாங்கம் 200 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை நிதியுதவி வழங்க தேசிய மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.