அபார வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!
இந்தியப் பந்துவீச்சாளர்களின் புயல் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி 45 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளது.












