சுவிஸ்: 14°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"தங்கம்" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 8 செய்திகள் கண்டறியப்பட்டன.

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஷாங்காயில் நடைபெற்ற உலகத் திறன் போட்டியில் சுவிட்சர்லாந்துக்கு 12 பதக்கங்கள்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டியில் சுவிட்சர்லாந்து 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.

28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் தங்கம்!

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வங்கிகளில் தங்கம் அடகு வைப்பது அதிகரிப்பு: 5 மாதங்களில் 14,970 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தகவல்!

இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் மக்கள் 14,970 கோடி ரூபாயை (ரூ. 149.7 பில்லியன்) அடகுக் கடனாகப் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜப்பானில் தங்கம் வென்று அசத்தல்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் வாழ்த்துச் செய்தி!

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஓப்வால்டனில் தங்க மோசடி – இருவர் மீது வழக்கு

சுவிட்சர்லாந்தின் ஓப்வால்டன் மாகாணத்தில், தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் தொடர்பான மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு ஜெர்மானியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சூடானின் போர் நிதி ஆதாரத்தை முடக்க சுவிட்சர்லாந்து அதிரடி: தங்கம் இறக்குமதிக்குத் தடை!

சூடானில் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போருக்குத் தங்கம் முக்கிய நிதி ஆதாரமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டிலிருந்து தங்கம் வாங்குவதற்கும் இறக்குமதி செய்வதற்கும் சுவிட்சர்லாந்து அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தின் லோசானில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரில் தங்கம் வென்று அசத்தினார் ருமேஷ் தரங்க!

ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகத் தரவரிசையில் இலங்கைத் தாரகை ருமேஷ் தரங்க மீண்டும் முதலிடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.

27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm