சுவிஸ்: 10°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

லுகானோவில் கத்திக்குத்து – 19 வயது இளைஞர் படுகாயம்

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணம் லுகானோவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் கார்களில் மின்சார வாகனங்களின் பங்கு 5.5 சதவீதம்

சுவிட்சர்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட பயணிகள் கார்களில் 5.5 சதவீதம் மட்டுமே முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக உள்ளன.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் திராட்சை அறுவடை முன்கூட்டியே தொடக்கம்

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு திராட்சை அறுவடை வழக்கத்தை விட சுமார் மூன்று வாரங்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளது.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் கடும் வறட்சியால் காடுகளுக்கு அச்சுறுத்தல்

சுவிட்சர்லாந்தின் காடுகள் எதிர்கொள்ளும் மோசமான அச்சங்கள் தற்போது நிஜமாகி வருவதாக முன்னணி வன விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்து வான் பாதுகாப்பை வலுப்படுத்த கூடுதல் நிதி கோரிக்கை

சுவிட்சர்லாந்தின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்த ஆண்டு மேலும் 970 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை ஒதுக்குமாறு கூட்டாட்சி மன்றம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் 93,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

Diamond League ஈட்டி எறிதல்: இலங்கையின் ரூமேஷ் தரங்க முதலிடம் பிடித்து சாதனை!

சுவிட்சர்லாந்தின் Lausanne நகரில் நடைபெற்ற Diamond League Athletics Championships தொடரின் 12-வது கட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் வீரர் ரூமேஷ் தரங்க 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

அலாஸ்கா இராணுவ ரேடார் தளத்தில் விமான விபத்து: 8 பேர் உயிரிழப்பு!

மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற விமான விபத்தில், பயணித்த 8 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பங்களாதேஷின் 23-வது ஜனாதிபதியானார் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் !

பங்களாதேஷ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெள்ளிக்கிழமை (21) மாலை பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவின் கேரளாவில் தாத்தாவை கொலை செய்த 13 வயது பேத்தி : காதலன் உட்பட 4 சிறுவர்கள் கைது!

இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழாவில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி, அச்சிறுமியின் 17 வயது காதலன் மற்றும் அவனது 16, 17 வயதுகளையுடைய இரு நண்பர்கள் என 4 சிறுவர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

400,000 பணியிடங்கள் காலியாக இருந்தும் தொடரும் வேலையின்மை – இலங்கை அரசு விளக்கம்!

இலங்கையின் தொழிற் துறையில் சுமார் 400,000 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ள போதிலும், நாட்டின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்வதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் மந்தமான போக்கைக் கண்டித்த ஸ்ரீதரன்!

செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm