மனிதர்களை மிஞ்சிய எந்திர வேகம்: உசேன் போல்ட் சாதனையைத் தகர்த்த அதிநவீன ரோபோ!
மனிதர்களின் வேகத்தின் உச்சமாகக் கருதப்பட்ட உசைன் போல்ட்டின் சாதனையை, அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
முகப்பு செய்திகள்
மனிதர்களின் வேகத்தின் உச்சமாகக் கருதப்பட்ட உசைன் போல்ட்டின் சாதனையை, அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பிரபல தமிழ் திரை நட்சத்திரமும் பந்தய வீரருமான நடிகர் அஜித் குமார், பன்னாட்டு கார் பந்தயத் தொடரில் எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்துள்ளார்.
30 வயதைக் கடக்கும் போது நமது உடலின் வளர்சிதை மாற்றம், எலும்புகளின் அடர்த்தி மற்றும் ஹார்மோன் அளவுகளில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவை ஏற்படத் தொடங்குகின்றன. 30 வயதுக்கு மேல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ தினசரி உணவில் சேர்க்க வேண்டிய அத்தியாவசிய உணவுகள் பற்றி வாங்க பார்ப்போம்!
சுவிட்சர்லாந்து நாட்டின் பல நூற்றாண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க "நடுநிலைமைக் கொள்கை" தொடர்பான ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்காக, அடுத்த மாதம் நாடு தழுவிய பிரம்மாண்ட தேசிய வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் போர் பதற்றங்களும் அரசியல் அழுத்தங்களும் அதிகரித்து வரும் சூழலில், இந்த வாக்கெடுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Basel பிராந்தியத்தில் கட்டடக் கலை மற்றும் குடியிருப்புத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் புதிய குடியிருப்பு வளாகங்கள் மற்றும் நவீன கட்டடங்கள் கட்டும் பணிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகளில், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உணவகம் மற்றும் குடியிருப்புகள் அமைந்திருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் காணாமல் போயுள்ளனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பிரம்மாண்டமாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 22 அடி உயர விநாயகர் சிலை திடீரென சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற மிகக் கொடூரமான வீதி விபத்தில், கடமையில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த சோற்றுக் கற்றாழை, சருமப் பராமரிப்பிற்கு மட்டுமல்லாமல் உடலின் உள் ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. கற்றாழை ஜெல்லை சரியான முறையில் சுத்தம் செய்து அடிக்கடி உணவில் சேர்த்து வருவதால் அல்லது சாறாகக் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து வாங்க பார்ப்போம்!
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம் காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்கு உள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் 34 ஆண்டுகளுக்கு முன்பு மலையேற்றத்திற்குச் சென்று மாயமான இருவரின் உடல்கள், பனிப்பாறைகள் உருகியதால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.