சுவிஸ்: 5°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

Zolischlück பள்ளத்தாக்கில் சிக்கிய 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!

சுவிட்சர்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நீடர்கெஸ்டெல்ன் Niedergesteln அருகே, மிகக் குறுகிய Zolischlück பள்ளத்தாக்கில் சிக்கிய மூன்று நபர்கள், ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

18 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

2030-க்குள் உணவு வீணாவதைப் பாதியாகக் குறைக்க சுவிஸ் அரசு திட்டம்: நாடு தழுவிய அளவில் சிறப்பு விழிப்புணர்வு!

சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், நாடு தழுவிய அளவில் சிறப்பு விழிப்புணர்வு வாரம் தொடங்கப்பட்டுள்ளது.

18 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

6 ஊழியர் நியமன குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைவில் இலங்கை பயணம்?

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) வரும் வாரங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சூரிச் ரேன்சம்வேர் வழக்கு: சிக்கலில் உக்ரைன் மென்பொருள் வல்லுநர்

சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ரேன்சம்வேர் (Ransomware) ஹேக்கிங் வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 52 வயதான மென்பொருள் உருவாக்குநருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

18 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ட்ரம்ப் உத்தரவு: தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் குறைப்பு?

தென்கொரியாவுடன் முன்னெடுக்கப்படும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார்.

17 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு? – புதிய அறிக்கையால் பரபரப்பு

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

17 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

எச்சரிக்கை: வங்கி பணத்தை குறிவைக்கும் புதிய மோசடி!

இலங்கையில் இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரித்துள்ளது.

17 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm