கர்நாடகாவில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் கைது!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் கீழ், சிப்ரியன் பிண்டோ என்ற பாதிரியாரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.












