தாராபுரம் தொகுதிக்கு புதிய திட்டங்கள்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு புதிய நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.












