இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல்!
நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.












