சுவிஸ் சொத்து மதிப்பீட்டில் 1.8 லட்சம் பிராங்குகள் வரை வேறுபாடு
சுவிட்சர்லாந்தில் ஒரே சொத்தை இரண்டு வெவ்வேறு தரகர்கள் மதிப்பிடும்போது, மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் பிராங்குகள் வரை வேறுபாடு ஏற்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மொத்தம் 30 செய்திகள் கண்டறியப்பட்டன.
சுவிட்சர்லாந்தில் ஒரே சொத்தை இரண்டு வெவ்வேறு தரகர்கள் மதிப்பிடும்போது, மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் பிராங்குகள் வரை வேறுபாடு ஏற்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சுவிஸ் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு குறித்து சுவிஸ் மக்களிடம் அதிக அளவில் அவநம்பிக்கை நிலவுவதாக லாஜிடெக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மலேசியாவுடனான இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு சுவிஸ் நாடாளுமன்றம் கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், 'காடழிப்புக்கு எதிரான கூட்டணி' (Alliance Against Rainforest Deforestation), சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைப் கட்சியினர் இணைந்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஜெனீவா ஏரியில் இயக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நீராவிக் கப்பல்களைப் பாதுகாக்க, சுவிஸ் கூட்டாட்சி அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்க வேண்டும் என தேசிய மன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்பாக சுவிஸ் கூட்டாட்சி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “போட்லவ் ஜிஆர்2” ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மலை ரயில்களுக்கான பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் மே முதல் செப்டம்பர் இறுதி வரையிலான கோடைக்காலத்தில், முதல் முறையாக மலை ரயில்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் National Council, நாட்டில் தங்கியுள்ள சிரிய அகதிகளின் பாதுகாப்பு அந்தஸ்தை மறுபரிசீலனை செய்வதற்கும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை மீண்டும் சிரியாவுக்கே திருப்பி அனுப்புவதற்கும் (Deportation) ஆதரவாக வாக்களித்துள்ளது.
சுவிட்சர்லாந்து அரசுக்குச் சொந்தமானதும், சர்வதேச விண்வெளித் துறைக்கு அதிநவீன உபகரணங்களை விநியோகம் செய்வதுமான Beyond Gravity நிறுவனத்தின் மீது திட்டமிடப்பட்ட பாரிய (Cyber Attack நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் சிறு பார்சல்கள் மீது புதிய சுங்க வரியை விதித்துள்ள போதிலும், டெமு (Temu) மற்றும் ஷீன் (Shein) போன்ற பிரம்மாண்டமான சீன ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்களின் வளர்ச்சியை இதனால் கட்டுப்படுத்த முடியாது என சுவிஸ் அஞ்சல் துறையின் (Swiss Post) தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாட் மாகாணத்தின் இவெர்டன்-லெஸ்-பெய்ன்ஸ் பகுதியில் பல பாதசாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதாகக் கூறப்படும் 29 வயது சுவிஸ் நாட்டவர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வின்டர்தூரில் உள்ள சுவிஸ் அறிவியல் மையமான டெக்னோராமாவை புனரமைத்து நவீனமயமாக்குவதற்காக 14.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் நிதியை வழங்குமாறு சூரிச் மாகாண அரசாங்கம் கோரியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான 'சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ்' நிறுவனத்தின் விமானிகள், நிர்வாகத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்பீட்டுக் கட்டணங்கள் 2027ஆம் ஆண்டில் சராசரியாக 5 சதவீதம் உயரவுள்ளன.
சுவிட்சர்லாந்தில் Coop நிறுவனம் தனது ஆயிரமாவது சூப்பர் மார்க்கெட்டை எம்மென் நகரில் திறந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ரோன் ஆற்றின் மூன்றாவது சீரமைப்புத் திட்டத்தின் மிகப்பெரிய பகுதிக்கான பொது ஆலோசனை தொடங்கியுள்ளது.
சுவிஸ் சூரிச் மாகாணத்தில் 2028ஆம் ஆண்டுக்கான வீடற்றோர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நெருக்கடி காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மின்சார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மீட்புத் திட்டத்தை நீட்டிக்க நாடாளுமன்றம் மறுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வாலே மாகாணத்தில் உள்ள ஜெர்மாட் பகுதியில் கார் பழுதுபார்க்கும் கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2025ஆம் ஆண்டில் காவல்துறையால் 22,066 குடும்ப வன்முறை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 4.4 சதவீதம் அதிகமாகும்.
சுவிஸ் மக்களில் பெரும்பான்மையானோர் F-35 போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு எதிராக இருப்பதாக புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்தில் சடங்கு முறையில் அறுக்கப்பட்ட இறைச்சியின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்விபி தேசிய கவுன்சிலர் நினா ஃபெஹ்ர் டூசெல் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சுவிட்சர்லாந்தின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களும் ஜெர்மனியின் தொழில்நுட்ப மையங்களும் இக்கூட்டணி மூலம் ஒன்றிணையவுள்ளன.
சூரிச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய சுவிஸ் தேசிய வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்Petra Tschudin, நவீன மற்றும் புதுமையான கட்டண முறை வரவேற்கத்தக்கது என்றாலும், பாரம்பரிய Two-tierநிதி முறைக்கு வெளியே இயங்கும் பெரிய அளவிலான ஸ்டேபிள்காயின்கள் மத்திய வங்கியின் பணவியல் கொள்கைத் தாக்கத்தை (Monetary Policy Transmission) பலவீனப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Stablecoinsஎனப்படும் டிஜிட்டல் நாணயங்கள் நாட்டின் நிதிக் கொள்கைகளைச் செயல்படுத்தப் பெரும் தடையாக மாறக்கூடும் என சுவிட்சர்லாந்து மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆவணங்கள் இன்றி வசித்து வந்த தாய் ஒருவர், தனது சுவிஸ் பிரஜைகளான குழந்தைகளுடன் நாட்டிலேயே தொடர்ந்து தங்குவதற்கு பெர்ன் நிர்வாக நீதிமன்றம் அனுமதி வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 2038-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நிதி உதவிக்கு சுவிஸ் நாடாளுமன்றத்தின் தேசியப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் மலை, செப்டம்பர் இறுதியிலும் பனியின்றி காட்சியளிப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
லொசானைத் தலைமையிடமாகக் கொண்ட யூனிசாண்டே பொது சுகாதார மையம், புலம்பெயர்ந்தோர் சுகாதாரத்திற்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையமாக நியமிக்கப்பட்டுள்ளது.