இலங்கை சுற்றுலாவில் புதிய சாதனை: புதிய விமான சேவைகள் அதிகரிப்பு!
2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைக் கடந்துள்ளது.
முகப்பு செய்திகள்
2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைக் கடந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான சுவிஸ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்றைய நாள் சந்திர பகவானுக்கு உகந்த திங்கட்கிழமையாகவும், ஆவணி மாதத்தின் மிக முக்கிய வழிபாட்டு நாளாகவும் அமைந்துள்ளது. திங்கட்கிழமை மனோகாரகனாகிய சந்திரனுக்கும், சிவபெருமானுக்கும் உரிய நாளாகும். எனவே, இன்றைய விடியலை இறைவழிபாட்டுடன் தொடங்குவோம். திங்கட்கிழமை என்பதால் சிவபெருமானையும், பார்வதி தேவியையும், சந்திர பகவானையும் மனதில் நினைத்து வழிபடுவோம்.
இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்குச் சமமான போட்டிக்கான ஊதியத்தை வழங்க மும்பை கிரிக்கெட் சங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய நடுநிலைமைக் கொள்கை மற்றும் உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் குறித்து, சுவிஸ் மக்களிடையே நேரடி ஜனநாயக முறையில் இறுதி முடிவெடுப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பிற்கான பிரசாரக் களத்தில் இதுவரை பல மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் Basel நகரில் அனுமதியின்றி நடத்தப்படவிருந்த பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தை சுவிஸ் காவற்துறையினர் அதிரடியாக முடக்கியுள்ளனர். கண்ணீர்ப்புகை மற்றும் மிளகுத்தூள் பிரயோகம் செய்து போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்.
சுவிட்சர்லாந்து முழுவதும் திடீரெனப் பதிவாகியுள்ள மிகக் கடுமையான இடியுடன் கூடிய புயல் மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக நாட்டின் வான்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக Zurich Airport செயல்பாடுகள் முடங்கியதால் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Aarau நகரில் நடைபெற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க சுவிஸ் காவற்துறையினர் சர்வதேச எல்லைகள் வரை தீவிர தேடுதல் வேட்டையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.
RSS அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தின் சமீபத்திய பேச்சுக்கு, மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் காட்டமான எதிர்வினையை ஆற்றியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலின்படி, மீட்புக் குழுவினர் இதுவரை 762 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும், 2,700-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.
தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகரான 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் The Paradise திரைப்படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்புப் பாடல் ஒன்றிற்கு விறுவிறுப்பாக குத்தாட்டம் ஆடியுள்ளார்.