வோட் பள்ளிகளில் வெப்ப அலை: உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
Switzerland-ன் Vaud மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலைக்களுக்கு மத்தியில், பள்ளிக் கட்டிடங்களை வெப்பத்துக்கு ஏற்ற வகையில் மாற்றும் பொறுப்பு மண்டல அரசுக்கு இல்லை என்றும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












