சுவிஸ்: 7°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

முகப்பு

முகப்பு செய்திகள்

சுவிட்சர்லாந்தில் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: வர்த்தக நிறுவனங்களின் திவால் எண்ணிக்கை 37% வரை உயர்வு!

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் வணிக நிறுவனங்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் திவால்நிலைகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

3 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் ஏர்லைன்ஸ்: நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தும் விமானிகள்!

சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான 'சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ்' நிறுவனத்தின் விமானிகள், நிர்வாகத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

3 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இரத்தம், வெட்டு குத்து இல்லாத வடசென்னை வாழ்வியல்: 'ஆல் பாஸ்' திரைப்படத்தின் நெகிழ்ச்சியான கதைக்களம்!

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஆல் பாஸ்' திரைப்படம், வருகிற 9-ந் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு: தாயைக் கொடூரமாகக் கொலை செய்த 17 வயது சிறுவன்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளத் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன் பெற்ற தாயையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரம்ம முகூர்த்தத்தில் நற்செயல்கள்: ஆன்மீகமும் அறிவியலும் இணைந்த இரகசியம்!

"பிரம்ம முகூர்த்தத்தில் விழிப்பவன் வாழ்க்கையில் எதையும் சாதிப்பான்" என்பது நமது முன்னோர்களின் வாக்கு. ஆன்மீகச் சடங்குகள், புதிய காரியங்கள், கல்வி கற்பது மற்றும் தியானம் போன்ற உயரிய செயல்களைச் செய்வதற்குப் பிரம்ம முகூர்த்த நேரமே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

டயட்டின் போது நொறுக்குத்தீனி ஆசை அதிகரிப்பது ஏன்? கட்டுப்படுத்த எளிய வழிகள்!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டயட் இருக்கத் தொடங்குபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால், நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்ற அலாதி ஆசை தான். வழக்கமான நேரங்களை விட, டயட்டில் இருக்கும் போது தான் பிஸ்கட், சிப்ஸ், ஸ்வீட்ஸ் போன்ற தின்பண்டங்கள் மீது கவனம் அதிகம் செல்லும்.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…

இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 406 என்ற வெற்றியிலக்கை இலகுவில் எட்டி 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்று இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

எகிப்தில் ஊடக சுதந்திரத்திற்குப் பெரிய அடி: சுயாதீன செய்தி நிறுவனத்தின் 6 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது!

எகிப்து நாட்டில் சுதந்திரமான ஊடகத்துறை மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒடுக்குமுறை அரங்கேறியுள்ளது. நாட்டின் முன்னணி உண்மைச் சரிபார்ப்பு மற்றும் புலனாய்வு ஊடகமான 'மத்சதாஷ்' (Matsadaash - "நம்ப வேண்டாம்" என்று பொருள்) நிறுவனத்தின் முழுச் செய்திப் பிரிவையும் சேர்ந்த 6 பத்திரிகையாளர்களையும் எகிப்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

'AI' இனி 'SI' என அழைக்கப்படும்: டொனால்ட் ட்ரம்பின் புதிய நடவடிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தை இனி ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ (Super Intelligence – SI) என குறிப்பிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவின் தெலுங்கானாவில் கொடூரம்: காதலியை வீடு புகுந்து கொலை செய்து வீசிய வாலிபர் கைது!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பி.எஸ்சி நர்சிங் படித்து வந்த இளம் பெண் ஒருவர், அவரது காதலனாலேயே கழுத்து நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையின் வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்க வாய்ப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டை மாற்றும் மக்கள் அலை: டெலாய்ட் (Deloitte) முக்கியத் தகவல்!

சுவிட்சர்லாந்தில் உள்ள முக்கிய மின் நிறுவனங்களுக்கு நெருக்கடி காலங்களில் வழங்கப்பட்டு வந்த பிணை எடுப்புத் திட்டம் (Bailout Scheme) மேலும் நீட்டிக்கப்படாது என அந்நாட்டு பாராளுமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

2 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm