டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: ஜி-20 உச்சி மாநாட்டில் டொனால்ட் ட்ரம்புடன் சந்திப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் நடைபெறவுள்ள ஜி-20 உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.






















