சுவிஸ்: 14°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"இசை" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 23 செய்திகள் கண்டறியப்பட்டன.

அமெரிக்க மண்ணில் தமிழ் இசைத் திருவிழா: ஏ.ஆர்.ரஹ்மானைக் கௌரவித்த அமெரிக்கத் தமிழர்கள்!

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளனர்.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சென்னை வரும் பிரதமர் மோடி! அக்டோபர் 11-இல் பிரம்மாண்டமாக திறக்கப்படும் 'இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்!

இந்திய இசையுலகின் சக்கரவர்த்தியான 'இசைஞானி' இளையராஜாவின் பெயரில் சென்னை ஐஐடி வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை' வரும் அக்டோபர் 11-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

4 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

"TVK ஆட்சி எப்படி இருக்கு?" — ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி. பிரகாஷ்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் அரசியல் நகர்வுகள் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் குமார் ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இசைப் பயணத்தில் அரை நூற்றாண்டு: ஆஸ்திரேலிய மண்ணில் இசைஞானி இளையராஜாவுக்கு மகத்தான கௌரவம்!

இந்தியத் திரையுலகின் இசைச் சக்கரவர்த்தியும், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ‘இசைஞானி’ இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில், ஆஸ்திரேலியாவில் அவருக்குச் சிறப்புப் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி மகத்தான கௌரவம் செய்யப்பட்டுள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் பொது நிகழ்வுகளுக்கு புதிய இசை உரிம விதிமுறைகள்!

இலங்கையின் தேசிய அறிவுசார் சொத்து அலுவலகத்தின் (NIPO) கீழ் இயங்கும் 'இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்' (ACPOSL) வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின் படி, பொது நிகழ்ச்சிகளில் இசை பயன்பாட்டிற்கான புதிய உரிம விதிமுறைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இளையராஜா இசையமைப்பில் உருவான மராத்தி படம் ‘ஹரி ஓம் வித்தல்’: ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வு!

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவான மராத்தி திரைப்படமான ‘ஹரி ஓம் வித்தல்’ (Hari Om Vithala), உலக அளவில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்திய சார்பில் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் இசையில் பிரம்மாண்ட தொடக்கம்!

திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் முதற்கட்டப் பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய 'சரிகம' மனு!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக ‘சரிகம’ = நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

திரைப்பட எதிர்பார்ப்பை உயர்த்திய முதல் பாடல்: தாளம்போட வைக்கும் இசையமைப்பில் சாய் அபயங்கர்!

துடிப்பான இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகியுள்ள "பத்தா" திரைப்படத்தின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரவிமோகன் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகி கெனிஷா!

பிரபல நடிகர் ரவிமோகன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இசையமைப்பாளராகத் திரைத்துறையில் கால்பதிக்கிறார்.

7 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மண்வாசனையும் தேனிசையும் இணைந்த காவியம்: இளையராஜா - ராமராஜன் இணைந்த 25-வது படம்!

திரைப்பட உலகம் செய்திகள் பகுதியில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத காம்போவான 'இசைஞானி' இளையராஜா மற்றும் 'கிராமத்து நாயகன்' ராமராஜன் கூட்டணியில் வெளியான 25-வது திரைப்படம் குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பைப் பார்ப்போம்.

7 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பின்னணி இசையில் மீண்டும் நிரூபித்த இளையராஜா: 'டோரதி' படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு வெளியானது!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'டோரதி' திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புகள் தனியாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இந்த பிரம்மாண்டமான பின்னணி இசைத் தொகுப்பு, இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

6 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜி.வி. பிரகாஷ் மியூசிக் வசமான 'என்ன விலை' படப் பாடல்கள்: விரைவில் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது GV Prakash Music ஆடியோ நிறுவனத்தின் மூலம் வளர்ந்து வரும் திறமையாளர்களின் திரைப்படப் பாடல்களை வெளியிட்டு ஆதரவளித்து வருகிறார். அந்த வகையில், தற்போது உருவாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை இவரது நிறுவனம் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆராவ் மியூசிக் பார்ட்டி துப்பாக்கிச் சூடு: கைதான நபர் தனியாகவே திட்டமிட்டுத் தாக்கியதாக சுவிஸ் போலீஸ் அதிரடி அறிக்கம்!

சுவிட்சர்லாந்தின் வடக்கு நகரான ஆராவ் பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தாக்குதலில் 22 வயதுடைய இத்தாலியப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

3 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

25 ஆண்டுகள் கழித்து இணையும் மெகா கூட்டணி: 'மூன்வாக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்தியத் திரையுலகின் 'நடன புயல்' பிரபுதேவா மற்றும் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள Moonwalk திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இசைப் பேரரசியாக உருமாறும் ராஷ்மிகா மந்தனா? திரையுலகில் புதிய எதிர்பார்ப்பு!

இந்திய இசையுலகின் புகழ்பெற்ற பாடகியும், ‘பாரத ரத்னா’ விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

31 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் techno party துப்பாக்கிச்சூடு: இளம்பெண் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Aarau நகரில் நடைபெற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க சுவிஸ் காவற்துறையினர் சர்வதேச எல்லைகள் வரை தீவிர தேடுதல் வேட்டையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.

30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

அனிருத் இசையில் கீர்த்தி சுரேஷின் குத்தாட்டம்: வைரலாகும் 'The Paradise' அப்டேட்!

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகரான 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் The Paradise திரைப்படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்புப் பாடல் ஒன்றிற்கு விறுவிறுப்பாக குத்தாட்டம் ஆடியுள்ளார்.

30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகி டோலி பார்டன் காலமானார்!

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க கன்ட்ரி இசைக்கலைஞர், பாடலாசிரியர் மற்றும் சமூகச் சேவகர் Dolly Parton தனது 80வது வயதில் அமெரிக்காவின் நாஷ்வில் நகரிலுள்ள மருத்துவமனையில் காலமானார்.

26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நிஞ்சா’ - இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘நிஞ்சா’ என பெயரிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று முறைப்படி தொடங்கியது.

24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

"உங்களை ரொம்ப மிஸ் பண்ணோம்!" கூகுள் விளம்பரத்தில் BTS கொடுத்த சர்ப்ரைஸ், திணறும் ARMY ரசிகர்கள்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக் குழுவான BTS, Google Gemini விளம்பரத்தில் தோன்றி இந்திய ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm