இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மொத்தம் 30 செய்திகள் கண்டறியப்பட்டன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2026–2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் பிரதான அந்நியச் செலவாணி ஈட்டும் துறைகளில் ஒன்றான ஆடை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
சூரிச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய சுவிஸ் தேசிய வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்Petra Tschudin, நவீன மற்றும் புதுமையான கட்டண முறை வரவேற்கத்தக்கது என்றாலும், பாரம்பரிய Two-tierநிதி முறைக்கு வெளியே இயங்கும் பெரிய அளவிலான ஸ்டேபிள்காயின்கள் மத்திய வங்கியின் பணவியல் கொள்கைத் தாக்கத்தை (Monetary Policy Transmission) பலவீனப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Stablecoinsஎனப்படும் டிஜிட்டல் நாணயங்கள் நாட்டின் நிதிக் கொள்கைகளைச் செயல்படுத்தப் பெரும் தடையாக மாறக்கூடும் என சுவிட்சர்லாந்து மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
ஜப்பான் நாட்டுப் பிரஜைகளைக் குறிவைத்து, கோடிக்கணக்கில் இணையவழி (Cyber) மோசடியில் ஈடுபட்டு வந்த சர்வதேசச் சைபர் குற்றக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை மத்தியக் குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சுவிஸ் தேசிய வங்கி (SNB) வெளியிட்டுள்ள நிறுவனங்களுக்கான புதிய ஆய்வறிக்கையில், சுவிட்சர்லாந்தின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மிக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வீதி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்கும் உலக வங்கி (World Bank) 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி தனது தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளது.
பிரபல சுவிஸ் தனியார் வங்கியான ஜூலியஸ் பேர் (Julius Bär) மீதான சட்டரீதியான விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் நிதியியல் சந்தைக் கண்காணிப்பு ஆணையமான ‘ஃபின்மா’ (FINMA) அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான UBS, வெளிநாட்டு வங்கியுடன் இணைவது மற்றும் அதன் தலைமையகத்தை சுவிட்சர்லாந்துக்கு வெளியே மாற்றுவது உள்ளிட்ட வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் முன்னணி யு.பி.எஸ் (UBS) வங்கி, நாட்டின் கடுமையான மூலதன விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது தலைமையகத்தை வேறு நாட்டிற்கு மாற்றக்கூடும் என்ற தகவல்களைச் சுவிஸ் நிதி அமைச்சர் கரரின் கெல்லர்-சுட்டர் (Karin Keller-Sutter) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் மக்கள் 14,970 கோடி ரூபாயை (ரூ. 149.7 பில்லியன்) அடகுக் கடனாகப் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுவிஸ் தேசிய வங்கி, SNB, தனது முக்கிய வட்டி விகிதத்தை 0 சதவீதமாகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடரும் இந்த கொள்கை, தற்போது உயர்ந்து வரும் பணவீக்கத்துக்கு மத்தியிலும் மாற்றப்படவில்லை.
சுவிட்சர்லாந்தின் மேலவையான கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ், UBS வங்கியின் வெளிநாட்டு துணை நிறுவனங்களுக்கு 90 சதவீத மூலதன பாதுகாப்பு விதியை ஆதரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம், உலகின் முக்கிய நகரங்களில் வீட்டு விலை அபாயம் அதிகமாக உள்ள நகரமாக UBS வங்கியின் உலகளாவிய ரியல் எஸ்டேட் குமிழி குறியீட்டில் இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற மேல்சபை (Senate), நாட்டின் மிகப்பெரிய வங்கியான யு.பி.எஸ் (UBS) தனது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 90% முதல்நிலை பங்கு மூலதனத்தை (CET1 Capital) ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கடுமையான புதிய விதிமுறைகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
டெலிகிராஃபிக் டிரான்ஸ்ஃபர் (TT - Telegraphic Transfers) முறையைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கொட்டிக்காவத்தை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி வங்கியான UBS, நெதர்லாந்தில் நிலுவையில் இருந்த கிரெடிட் சுவிஸ் வங்கி தொடர்பான நீண்டகால வழக்கில் அந்நாட்டு அரசுடன் உடன்பாடு கண்டுள்ளது. தவறுதலான வரி அறிக்கைகள் (Incorrect Tax Returns) மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர UBS வங்கி 5 மில்லியன் யூரோ (சுமார் 4.7 மில்லியன் சுவிஸ் பிராங்க்) அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
உலகளவில் சொத்து மதிப்புகள் மற்றும் வீட்டு விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய ‘ரியல் எஸ்டேட் குமிழி’ (Real Estate Bubble) ஆபத்தில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச வங்கி அமைப்பான UBS-ன் புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய அதிகாரப்பூர்வ நாணய மாற்று வீத நிலவரங்களை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது.
நிதி தொழில்நுட்ப நிறுவனமான ரெவொலூட், சுவிட்சர்லாந்தில் முழுமையான வங்கி உரிமம் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த வட்டி விகிதத்தை, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Federal Reserve) திடீரென உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் வங்கித் துறையை இலக்கு வைத்து, சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் நிதி மோசடிக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வங்கித் துறைத் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் முன்னணி அரசு வர்த்தக வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் புதிய தலைவராக நிதியியல் துறை நிபுணரான சந்தன குணியங்கொட கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் சூழலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Swiss National Bank - SNB தனது வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு என மிரட்டி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 3.83 கோடி சுருட்டல்! 'டிஜிட்டல் கைது' மோசடி சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
சுவிட்சர்லாந்தின் முன்னணி வங்கியான Raiffeisen தனது செலவினங்களைக் குறைக்கவும் நிறுவனத்தை மறுசீரமைக்கவும் 180 பணியிடங்கள் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ஜெயராமும், தமிழ் சினிமாவின் நித்திய அழகி நடிகை சிம்ரனும் முதன்முறையாக முதன்மை ஜோடியாகக் களமிறங்கும் புதிய திரைப்படத்தின் தொடக்கப் பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இலங்கையில் ரூ.1 பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது