சுவிஸ்: 14°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"சீனா" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 30 செய்திகள் கண்டறியப்பட்டன.

டென்னிஸ் களம்: ஜப்பான் ஓபனை வென்றார் அல்காரஸ்... சீனா ஓபனில் சாம்பியன் பட்டம் தட்டினார் ஜோகோவிச்!

ஜப்பான் மற்றும் சீனா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மின் கம்பிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு ரோபோ: சீனாவில் புதிய தொழில் நுட்பம்!

உயர் அழுத்த மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகள் மற்றும் சேதங்களைக் கண்டறிய சீனாவில் பாம்பு வடிவிலான நவீன ரோபோ பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

4 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஆழ்கடலில் சீன அறிவியல் சாதனை: 116 தன்னாட்சி ட்ரோன்களை இயக்கி கின்னஸ் உலக சாதனை!

மனித உதவியின்றி கடலுக்கு அடியில் சுயமாகப் இயங்கக்கூடிய 116 நீருக்கடி ட்ரோன்களை ஒரே நேரத்தில் இயக்கி, சீனா புதிய கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்துள்ளது.

30 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கைக்கு வந்தடைந்தது 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!

இலங்கையின் சுகாதாரத் துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய உதவிகளை வழங்கியுள்ளன.

29 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஷாங்காயில் நடைபெற்ற உலகத் திறன் போட்டியில் சுவிட்சர்லாந்துக்கு 12 பதக்கங்கள்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டியில் சுவிட்சர்லாந்து 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.

28 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்காவுடனான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு!

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வந்த வர்த்தக மற்றும் தூதரக மோதல்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உயர்மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு!

உலகப் பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு பெரும வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த வர்த்தகப் போரைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்கா சென்றடைந்தார் சீன அதிபர்: விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்கா சென்றடைந்துள்ளார்.

24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பூமியை மேலே இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு: ரூ.7.6 லட்சம் டாலரில் சீனாவில் பிரம்மாண்ட விண்வெளிச் சுற்றுலா!

பணக்காரர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களைக் கவரும் வகையில், சீன தனியார் நிறுவனம் ஒன்று 760,000 அமெரிக்க டாலர் (சுமார் இந்திய மதிப்பில் 6.3 கோடி ரூபாய் / இலங்கை மதிப்பில் 23 கோடி ரூபாய்க்கும் மேல்) கட்டணத்தில் வணிகரீதியான விண்வெளிச் சுற்றுலா (Suborbital Space Tourism) பேக்கேஜை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜெனீவா விமான நிலையத்தில் புதிய பயணப் போக்கு

ஜெனீவா விமான நிலைய வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்காவை விட சீனாவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

13 வயதில் தங்கப் பதக்கம் வென்று அசத்திய சீன வீராங்கனை யு ஜிடி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனாவைச் சேர்ந்த 13 வயதேயான இளம் வீராங்கனை யு ஜிடி (Yu Zidi) தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சர்வதேச வர்த்தக பாதுகாப்பு: ஹூதி தாக்குதல்களை தடுக்க ஈரானை வலியுறுத்தியது சீனா!

செங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

விண்வெளியில் அதிகரிக்கும் ஆயுதக் குவிப்பு: அமெரிக்காவின் அதிரடி முயற்சியால் பரபரப்பு!

விண்வெளியை தற்காப்பு மண்டலமாக மட்டுமே பயன்படுத்தி வந்த அமெரிக்கா, தற்போது அங்கு அதிநவீன ஆயுதங்களை விரைவாகக் குவித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் வளர்ந்து வரும் விண்வெளி சவால்கள் மற்றும் ரஷ்யாவின் சாத்தியமான அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் நோக்கிலேயே அமெரிக்கா இந்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியா - சீனா உறவு: தலைவர்கள் எட்டிய புரிந்துணர்வைச் செயல்படுத்த சீனா உறுதி!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொண்ட தனது வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட முக்கியமான பொதுவான புரிதல்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்குப் புது டெல்லியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது சீனா: எல்லைகளில் பாதுகாப்புத் தீவிரம்!

தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு ஒழுங்குமுறைகளை பலப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் எல்லைக் கடக்கும் நபர்ளுக்கான பயணக் கட்டுப்பாடுகளைச் சீனா திடீரென கடுமையாக்கியுள்ளது.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்காவைத் தாக்க ஈரானுக்கு செயற்கைக்கோள் படங்களை அனுப்பிய சீனா: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்க ராணுவ இலக்குகளைத் தாக்குவதற்காக ஈரானுக்கு சீனா செயற்கைக்கோள் படங்களை வழங்கி உதவி செய்வதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

14 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நிதி முறைகேடு விசாரணை: WHO பதவியில் இருந்து சைமா வாஜெட் விலகல்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய பணிப்பாளரும், பதவியிழந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளுமான சைமா வாஜெட், தன் மீதான நிதி முறைகேடு மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார்.

12 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நிதி முறைகேடு குற்றச்சாட்டு: WHO தென்கிழக்காசிய பிராந்திய பணிப்பாளர் சைமா வாஜெட் ராஜினாமா

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய பணிப்பாளரும், பதவியிழந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளுமான சைமா வாஜெட், தன் மீதான நிதி முறைகேடு மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீனாவில் லைபீரியக் கப்பலில் பயங்கர தீ விபத்து – 20 பேர் பரிதாப பலி!

சீனக் கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த லைபீரிய நாட்டுச் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 20 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாயமான 5 பேரைத் தேடும் தீவிரப் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"நெருக்கடிக்கு நீங்களே பொறுப்பு!" - இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் நஷ்டஈடு கேட்கும் நேபாளம்!

எங்கள் நாட்டில் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு உலகளாவிய கார்பன் உமிழ்வே காரணம். எனவே, வல்லரசு நாடுகள் எங்களுக்கு நிதி உதவி வழங்க தேவையில்லை; அதற்கான இழப்பீட்டை உரிமையாக வழங்க வேண்டும்!" என நேபாள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சீனாவில் 7 வயது சிறுமி சாதனை : AI மூலம் செயலி உருவாக்கி ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு புதிய மொபைல் செயலியை (App) வடிவமைத்து, அதை 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து சீனாவைச் சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவி உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதாரப் பாதுகாப்புக்கு புதிய வியூகம்: சீனாவுடன் கைகோர்க்கும் சுவிட்சர்லாந்து!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வர்த்தக வரி விதிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சுவிட்சர்லாந்து தனது நாட்டின் வர்த்தகப் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, சீனாவுடனான தனது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்தவும், பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிடவும் சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.

2 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாள பேரழிவு ஒரு எச்சரிக்கை... சீனா கட்டும் ‘மெடோக்’ அணையால் இந்தியாவிற்கு ‘நீர் வெடிகுண்டு’ ஆபத்து!

திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பேரழிவு வெறும் தொடக்கம்தான் என்றும், இதையும் விட மிகப்பெரிய இயற்கை அபாயம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை எதிர்நோக்கியுள்ளது என்றும் புவியியல் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சீனா மற்றும் இந்தியா இடையே எல்லை விவகாரத்திற்கு நியாயமான தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தை!

சீனா மற்றும் இந்தியா இடையே நிலவும் எல்லை விவகாரத்திற்கு நியாயமான மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்டத் தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

சீனாவுக்கு வெளியே காலடி வைக்கும் Bilibili: உலகளாவிய பயனர்களுக்குப் புதிய அப்டேட்!

உலகளாவிய பயனர்களைக் கவரும் வகையில் தனது செயலியை புதுப்பித்துள்ளது சீனாவின் Bilibili.

25 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதார உறவில் புதிய அத்தியாயம்: சுவிட்சர்லாந்து - சீனா வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிப்பு!

சுவிட்சர்லாந்திற்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

அரசு கணினிகளில் விண்டோஸ்OS நீக்கம்: லினக்ஸுக்கு மாற சீன அரசு உத்தரவு

தொழில்நுட்ப உலகில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீனா ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. நாட்டின் அனைத்து அரசு அலுவலகக் கணினிகளிலிருந்தும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Windows) சிஸ்டத்தை தூக்கி எறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு? – புதிய அறிக்கையால் பரபரப்பு

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

17 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm